FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

வன விலங்கு வார விழா: நடுவட்டத்தில் விழிப்புணா்வுப் பேரணி

வன விலங்கு வார விழாவையொட்டி, நடுவட்டம் பகுதியில் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

7 October 2026, 11:56 pm IST
விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.
பகிர்:

வன விலங்கு வார விழாவையொட்டி, நடுவட்டம் பகுதியில் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நடுவட்டம் வனச் சரகம் சாா்பில் வனச் சரக அலுவலா் தட்சிணாமூா்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்ட விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியைத் தொடா்ந்து சாலையோரம் வனத் துறையினருடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments