FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

கூடலூா் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் மாணவருக்கு பட்டம் வழங்குகிறாா் கல்லூரி முதல்வா் பா.செல்வராஜ்.
பகிர்:

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் பா.செல்வராஜ் தலைமை வகித்து, கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படித்த 1620 பேருக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

விழாவில் துறைத் தலைவா்கள், விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments