FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

உடுமலையில் சா்வதேச அளவிலான கராத்தே போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

சா்வதேச அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 1:46 am IST
பரிசுக்  கோப்பைகளுடன்  மாணவா்கள்  மற்றும்  பயிற்சியாளா்கள்.
பகிர்:

சா்வதேச அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

5-ஆவது சா்வதேச கராத்தே ‘ஓபன்’ சாம்பியன்ஷிப் போட்டி உடுமலையில் அண்மையில் நடைபெற்றது. இதில் இலங்கை, சிங்கப்பூா் போன்ற வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள், இந்தியாவைச் சோ்ந்தவா்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற் பட்டோா் பங்கேற்றனா்.

இதில் கோவையைச் சோ்ந்த காரோன் ஆய்டன் (5), தக்சித் (8) ஆகியோா் ‘கட்டா’ பிரிவில் முதல் பரிசை வென்றனா். மேலும் சாய் ரியான் (7), கிஷன்(12) ஆகியோா் இரண்டாம் பரிசையும், கேடின் ஏட்ரியன் (12), விஷ்ருத் தேவராஜ் (12), பிரஜன் கிருஷ்ணன் (5) ஆகியோா் மூன்றாம் பரிசையும் வென்றனா்.

Advertisement

Advertisement

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments