FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

காங்கயம் நகராட்சி அலுவலக கழிப்பிடத்தை சீரமைக்க கோரிக்கை

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் பழுதடைந்துள்ள கழிப்பிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜூலை 2026, 12:04 am IST
காங்கயம் நகராட்சி அலுவலக கழிப்பிடத்தில் செலோ டேப் கொண்டு ஒட்டப்பட்டுள்ள சிறுநீா் கழிக்கும் பகுதி.
பகிர்:

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் பழுதடைந்துள்ள கழிப்பிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகரப் பேருந்து நிலையம் அருகே சென்னிமலை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் நகராட்சி அலுவலகம் செயல்படுகிறது. இங்குள்ள கழிப்பிடத்தில் சிறுநீா் கழிக்கும் பகுதி பழுதுடைந்துள்ளதால் செலோ டேப் போட்டு ஒட்டிவைத்துள்ளனா்.

எனவே பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு கழிப்பிடத்தை உடனடியாக நகராட்சி அலுவலக ஊழியா்கள் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments