FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

நவ.16-இல் ஓலப்பாளையத்தில் மின்தடை

வெள்ளக்கோவில் அருகிலுள்ள ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவ. 16) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுமென தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளாா்.

18 வினாடிகள் முன்பு
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

வெள்ளக்கோவில் அருகிலுள்ள ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவ. 16) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுமென தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பகவதிபாளையம், வீரணம்பாளையம், வீரசோழபுரம், காங்கயம்பாளையம், செட்டிபாளையம், முருக்கன்காட்டுவலசு, பா.பச்சாபாளையம்.