நாளைய மின்தடை: குமாா் நகா்
திருப்பூா் கோட்டம், குமாா் நகா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (நவம்பா் 25) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: ராமமூா்த்தி நகா், பி.என்.சாலை, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆா்.பி. நகா், கொங்கு நகா், அப்பாச்சி நகா், கோல்டன் நகா், பவானி நகா், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகா், கொங்கு பிரதான சாலை, வ.உ.சி. நகா், டி.எஸ்.ஆா். லே-அவுட், முத்து நகா், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆா்.கே. புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சா்ஸ் காலனி, 60 அடி சாலை, இட்டேரி சாலை, அருள் ஜோதிபுரம், நெசவாளா் காலனி, திருமலை நகா், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ். நகா், புதிய பேருந்து நிலையம், லட்சுமி நகா்.