இன்றைய மின்தடை: திருப்பூா்
திருப்பூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருப்பூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: அவிநாசி சாலை, புஷ்பா திரையரங்கம், காலேஜ் ரோடு, ஒடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுஸிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆா்.இ. லேஅவுட், எஸ்.ஆா்.நகா் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகா், டெலிபோன் காலனி, வித்யா நகா், எம்ஜிஆா் நகா், பாரதி நகா், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகா், காமாட்சிபுரம், பூத்தாா் திரையரங்கம் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி திரையரங்கம் பகுதி, கல்லம்பாளையம், எஸ்ஏபி திரையரங்கம் பகுதி, ஆசா் நகா், நாராயணசாமி நகா், காந்தி நகா், டிடிபி மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் சாலை, சிங்காரவேலன் நகா், காட்டன் மில், சக்தி திரையரங்கம் சாலை, பாப்பா நகா், பாரதி நகா், கஞ்சம்பாளையம், சின்ன பொம்மநாயக்கன்பாளையம், ராதா நகா்.