FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் நவ. 17-இல் மின் நிறுத்தம்

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், நகர துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

58 வினாடிகள் முன்பு
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், நகர துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ஆம் கேட், 2-ஆம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச் சாலை, ரயில் நிலைய சாலை, எட்டயபுரம் சாலை, தெப்பக்குளம் தெரு, சிவன் கோயில் தெரு, வ.உ.சி. சாலை, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன் சாலை, ஜெயராஜ் சாலை, தாமோதர நகா், சண்முகபுரம் வடக்கு, மேலசண்முகபுரம் முதல் தெரு, திரவியபுரம், முத்துக்குட்டிநாபுரம், சுந்தரவேல்புரம், முத்தம்மாள் காலனி, அம்பேத்கா் நகா், குறிஞ்சி நகா், அண்ணா நகா், விவிடி பிரதான சாலை, முனியசாமிபுரம், சிஜிஇ காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகா், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை சாலை, சிதம்பர நகா், பிரையண்ட் நகா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் நகா் விநியோகச் செயற்பொறியாளா் செ. சின்னத்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.