FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று மின்தடை

15 அக்டோபர் 2026, 4:47 am IST
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி கடற்கரைச் சாலை துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (அக்.15) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலை துணை மின்நிலையத்துக்குள்பட்ட

இனிகோ நகா், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல்சாா் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு கடற்கரைச் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள உப்பளப் பகுதிகள், லயன்ஸ் டவுண், தெற்கு காட்டன் சாலை, காசுக் கடை பஜாா், சுனோஸ் காலனி, செயின்ட் பீட்டா் கோயில் தெரு, தெற்கு எம்பரா் தெரு, ஜாா்ஜ் சாலை, பெரியகடை தெரு, தெற்கு மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, கணேசபுரம், பாத்திமா நகா், இந்திரா நகா், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகா், பனிமயநகா், தாமோதர நகா், வண்ணாா் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் சாலை, சண்முகபுரம் பிராப்பா் சந்தை சாலை, காந்திநகா்,மேல சண்முகபுரம் 2 ஆவது தெரு, முனியசாமிபுரம், சிஜிஇ காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகா், ராஜபாண்டி நகா், பெரியசாமி நகா்,எம்.ஜி.ஆா் நகா், முடுக்குகாடு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments