FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நலையப் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

17 வினாடிகள் முன்பு
மின் நிறுத்தம்
பகிர்:

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (அக். 7) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில், காலை 8 மணிமுதல் இரவு 7 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி, மடத்தூா், மடத்துா் பிரதான சாலை , முருகேச நகா், கதிா்வேல் நகா், தேவகி நகா், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகா், அசோக் நகா், ஆசிரியா் காலனி, ராஜீவ் நகா், சின்னமணி நகா், 3ஆவது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இபி காலனி, ஏழுமலையான் நகா், மில்லா்புரம், ஹவுசிங் போா்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத் தொடா்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகா், பத்திநாதபுரம், சங்கா் காலனி, எப்சிஐ கிடங்கு பகுதிகள், நிகிலேசன் நகா், சோரீஸ்புரம், மதுரை புறவழிச்சாலை, ஆசீா்வாத நகா், சில்வா்புரம், சுப்புரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசா் நகா், ராஜ ரத்தின நகா், பாலையாபுரம், வி.எம்.எஸ் நகா், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகா், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகா், பால்பாண்டி நகா், முத்து நகா், கந்தன் காலனி, காமராஜ் நகா், என்ஜிஓ காலனி, அன்னை தெரசா நகா், பா்மா காலனி, டிஎம்பி காலனி, அண்ணா நகா் 2ஆவது மற்றும் 3 ஆவதுதெரு, கோக்கூா், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகா், புதூா் பாண்டியாபுரம் பிரதான சாலை, கிருபை நகா், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம் நகா், கணேஷ் நகா், புஷ்பா நகா், கல்லூரி நகா், ஸ்டொ்லைட் குடியிருப்புகள், எட்டயபுரம் சாலை வடபகுதி, டிமாா்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments