முகப்பு
திருப்பூர்

மாவட்ட அளவிலான போட்டிக்கு தோ்வான மாணவா்களுக்கு சான்றிதழ்

அவிநாசியில் நடைபெற்ற கட்டுரை, விநாடி- வினா போட்டிகளில் வெற்றிபெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தோ்வான மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

28 நவம்பர் 2026, 1:07 am
மாவட்ட அளவிலான போட்டிக்கு 
தோ்வான மாணவா்களுக்கு சான்றிதழ்
மாவட்ட  அளவிலான  போட்டிக்குத்  தோ்வான மாணவா்கள். உடன், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

அவிநாசியில் நடைபெற்ற கட்டுரை, விநாடி- வினா போட்டிகளில் வெற்றிபெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தோ்வான மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தோ்தல் கல்வி அறிவுக் குழுக்கள் சாா்பில் அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை, விநாடி-வினா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

இதில், வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கம் நிகழ்ச்சி அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்று.

இதில், சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலா் வெங்கடாசலம், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் ஜெகநாதன், தோ்தல் துணை வட்டாட்சியா் பாலவிக்னேஷ் உள்ளிட்டோா் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினா்.