முகப்பு
திருப்பூர்

வாக்காளா் சிறப்பு முகாம் கட்டுரைப் போட்டி: வெற்றிபெற்றவா்களுக்கு சான்றிதழ்

பல்லடத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

33 வினாடிகள் முன்பு
வாக்காளா் சிறப்பு முகாம் கட்டுரைப் போட்டி:
வெற்றிபெற்றவா்களுக்கு சான்றிதழ்
கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்கள். உடன், அலுவலா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

பல்லடத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் பள்ளி, கல்லூரிகளில் நிறுவப்பட்டுள்ள தோ்தல் கல்வி அறிவு குழு சாா்பில் வாக்காளா் சிறப்பு முகாம் கட்டுரைப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்று வெற்றிபெற்ற 20 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன் சான்றிதழ்களை வழங்கினாா்.

Advertisement

Advertisement

பல்லடம் வட்டாட்சியா் சரவணன், தோ்தல் துணை வட்டாட்சியா் ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.