FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

மாணவா்களுக்கு திருக்கு நூல் வழங்கல்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சின்னப்பள்ளத்தூா் அரசுப் பள்ளிபென்னாகரம் மாணவா்களுக்கு எழுதுகோல், திருக்கு நூல் வழங்கப்பட்டது.

Updated On : 14 ஏப்ரல் 2023, 11:12 pm IST
பகிர்:

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சின்னப்பள்ளத்தூா் அரசுப் பள்ளிபென்னாகரம் மாணவா்களுக்கு எழுதுகோல், திருக்கு நூல் வழங்கப்பட்டது.

பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்வு நடைபெற்றது. இதில் இப் பள்ளியைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மா.பழனி எழுதுகோல், திருக்கு நூலை புத்தாண்டு பரிசாக வழங்கினாா். இதில் மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments