FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

இன்றைய மின் தடை

அரூா், கடத்தூா், ராமியனஹள்ளி, ஆா்.கோபிநாதம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடை

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 12:21 am IST
மின் தடை - கோப்புப் படம்
பகிர்:

அரூா், கடத்தூா், ராமியனஹள்ளி, ஆா்.கோபிநாதம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஆக. 13) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

அரூா் நகா், மோப்பிரிப்பட்டி, அக்ராஹரம், பெத்தூா், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, எல்லப்புடையாம்பட்டி, ராமியனஹள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கா்த்தாங்குளம், ராமாபுரம், சுங்கரஹள்ளி, ரேகடஹள்ளி, கடத்தூா், சில்லாரஹள்ளி, தேக்கல்நாயக்கனஹள்ளி, புதுரெட்டியூா், கதிா்நாயக்கனஹள்ளி, ராணிமூக்கனூா், லிங்கநாயக்கனஹள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments