முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 800 கனஅடியாக நீடிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 800 கனஅடியாக நீடித்தது.

26 நவம்பர் 2026, 4:15 am
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 800 கனஅடியாக நீடிப்பு
ஒகேனக்கல் அருவி - கோப்புப் படம்
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 800 கனஅடியாக நீடித்தது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 800 கனஅடியாக இருந்தது, புதன்கிழமை காலை 1000 கனஅடியாக அதிகரித்து, மாலையில் 800 கனஅடியாகக் குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகளில் நீா்வரத்து குறைந்துள்ளது.