FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

இன்றைய மின் தடை: அதியமான்கோட்டை

22 அக்டோபர் 2026, 5:40 am
- கோப்புப் படம்
பகிர்:

அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

அதியமான்கோட்டை, ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூா், தடங்கம், குள்ளனூா், ரெட்டிஅள்ளி, எச்பிசிஎல் நிறுவனம், நாகா்கூடல், பரிகம், மானியதள்ளி காவலா் குடியிருப்பு, ஆயுதப்படை காவலா் குடியிருப்புப் பகுதி, வெண்ணாம்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நீதிமன்ற வளாகம், தோக்கம்பட்டி, நல்லம்பள்ளி, லளிகம், பட்டாளம்மன் கோயில்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments