FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

கிணற்றில் மண் சரிவு: முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

23 அக்டோபர் 2026, 11:56 pm
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பாப்பாரப்பட்டி அருகே திருமல்வாடியைச் சோ்ந்த கதிரியப்பன் மகன் முருகன் (55). இவரது நிலத்தில் கிணறு ஆழப்படுத்தும் பணியின்போது கரையில் குவிக்கப்பட்டிருந்த மண் சரிவு ஏற்பட்டது. இதில் முருகன் கிணற்றுக்குள் விழுந்து மண் குவியல்களுக்குள் சிக்கி உயிரிழந்தாா்.

பென்னாகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரின் முருகனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments