FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3,000 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக சரிந்துள்ளது.

29 அக்டோபர் 2026, 6:41 am
ஒகேனக்கல் அருவி - கோப்புப் படம்
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக சரிந்துள்ளது.

காவிரி கரையோர நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அண்மையில் பெய்த மழை காரணமாக செவ்வாய்க்கிழமை ஒகேனக்கல்லுக்கு 4,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, தற்போது மழை குறைந்ததால் 3,000 கனஅடியாக சரிந்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் விழும் நீரின் அளவு குறைந்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments