FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

நாளைய மின்தடை: இலக்கியம்பட்டி

நாளைய மின்தடை

4 செப்டம்பர் 2026, 12:01 am IST
- கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி கோட்டம், இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சனிக்கிழமை (செப். 5) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை பகுதிகள்: இலக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில் நகா், ஒட்டப்பட்டி, உங்காரனஅள்ளி, வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதி, நல்லசேனஅள்ளி, பாளையத்தானூா், மாதேமங்கலம், தொழில்மையம், ஆட்சியா் அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments