FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆகஸ்ட் 30 மின் தடை

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் : பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மெணசி, சாமியாபுரம் கூட்டுச்சாலை, காளிப்பேட்டை,  மஞ்சவாடி, புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி,  மூக்காரெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments