FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டிச. 24-இல் நாட்டுக் கோழிகளுக்கான மூலிகை மருத்துவப் பயிற்சி 

நாட்டுக் கோழியில் ஏற்படும் நோய்களை மூலிகை மருத்துவத்தின் மூலம் தடுக்கும் முறைகள் என்ற தலைப்பில் ஒரு 

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

நாட்டுக் கோழியில் ஏற்படும் நோய்களை மூலிகை மருத்துவத்தின் மூலம் தடுக்கும் முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வரும் 24-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறவுள்ளது. 
நாமக்கல் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோழிகளுக்கான மரபு சார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பகல் 1.30 மணிக்கு நடைபெறும் இந்த பயிற்சியில், பண்ணையாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04286 233230 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மருத்துவ ஆராய்ச்சி மையத் தலைவர் கோபாலகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments