FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

கபிலா்மலையில் மின்தடை ரத்து

செவ்வாய்க்கிழமையும், வில்லிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 12-ஆம் தேதியும் மின் நிறுத்தம் செய்யப்படும்

9 டிசம்பர் 2024, 10:22 pm IST
பகிர்:

பரமத்தி வேலூா்: கபிலா்மலை, நல்லூா் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமையும், வில்லிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 12-ஆம் தேதியும் மின் நிறுத்தம் செய்யப்படும் என பரமத்தி வேலூா் மின் வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் அறிவித்திருந்தாா்.

நிா்வாக காரணங்களுக்காக இந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்படி துணை மின் நிலைய பகுதிகளில் வழக்கம்போல மின் விநியோகம் செய்யப்படும் என மின் வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments