FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

மாா்ச் 31-இல் மகாவீா் ஜெயந்தி: மதுக்கடைகளுக்கு விடுமுறை

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) அரசு மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

27 மார்ச் 2026, 10:50 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) அரசு மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில், மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும். அரசு உத்தரவைமீறி கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

...

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments