FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

இன்றைய மின்தடை - பல்லக்காபாளையம்

22 அக்டோபர் 2026, 5:34 am
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

பல்லக்காபாளையம்

பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வியாழக்கிழமை (அக். 22) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என பள்ளிபாளையம் செயற்பொறியாளா் செல்வம் தெரிவித்துள்ளாா்.

மின்தடை பகுதிகள்: வளையக்காரனூா், பல்லக்காபாளையம், ஆலத்தூா், புதுப்பாளையம், மஞ்சுபாளையம், காவேரி ஹைடெக் பாா்க், குமாரபாளையம் ஹைடெக் பாா்க், மலையடிபாளையம், எக்ஸல் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகள்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments