FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

கெங்கவல்லி ஒன்றிய வி.சி. செயலர்  நியமனம்

கெங்கவல்லி ஒன்றிய  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக  செந்தாரப்பட்டியைச்

Updated On : 31 டிசம்பர் 2018, 10:04 am IST
பகிர்:

கெங்கவல்லி ஒன்றிய  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக  செந்தாரப்பட்டியைச் சேர்ந்த கக்கன்செல்வக்குமாரை அக்கட்சியின் தலைவர்  நியமனம்  செய்துள்ளார். 
   விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ,சேலம் கிழக்கு மாவட்டம், கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியின் துணைச்  செயலாளராக கக்கன்செல்வகுமார் இருந்துவந்தார். அவர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கெங்கவல்லி ஒன்றியச்  செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார் எனஅக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  புதிய ஒன்றியச் செயலர்  கக்கன்செல்வக்குமாருக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செந்தாரப்பட்டி நகரச் செயலாளர் ரமேஷ்வளவன் உள்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments