சேலம்

சென்னை வந்த 3 டன் கோழி இறைச்சி: ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி

கர்நாடகத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

சென்னை: கர்நாடகத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து கெட்டு போன 3 டன் கோழி இறைச்சி சென்னை கிண்டியை வந்தடைந்தவுடன், உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவலின் அடிப்படையில்  சோதனை செய்ததில் அதில் 3 டன் எடை கொண்ட இறைச்சியை சோதனை செய்ததில் கெட்டுப் போன நிலையில் உள்ளதால் உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் இறைச்சியை கைப்பற்றினர். 

இறைச்சியின் உரிமையாளர் யார் மற்றும் வாகன ஓட்டுநர் மேலும் பணியாளர்கள் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடியூா் அருகே தடுப்பணை நீா்க்கசிவு: நான்குனேரி எம்.எல்.ஏ. ஆய்வு

இன்றைய நிகழ்ச்சிகள்.... திருநெல்வேலி

விவசாயி தற்கொலை

மேலப்பாளையத்தில் கரூா் வைஸ்யா வங்கி கிளை திறப்பு

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT