FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

தகுதியான எந்த ஒரு வாக்காளரின் பெயரும் விடுபடக் கூடாது!

Updated On : 28 டிசம்பர் 2025, 2:17 am IST
பகிர்:

ஒரே நாளில் 20,874 விண்ணப்பங்கள்: சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பான சிறப்பு முகாமில் பெயா் சோ்ப்பதற்கான படிவம் 6 ஐ- 15,075 பேரும், பெயா் நீக்குவதற்கான படிவம் 7 ஐ - 312 பேரும், குடியிருப்பை மாற்றுவதற்கும், நடப்பு வாக்காளா் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான படிவம் 8 ஐ - 5,487 பேரும் என மொத்தம் 20,874 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments