தமிழக முதல்வா் மேட்டூா் வருகை: சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை
சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை முதல்வரின் மேட்டூா் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 1) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தது:
மேட்டூா் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட, செப். 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சேலம் மாவட்டத்துக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் வருகை தரவுள்ளாா்.
Advertisement
Advertisement
இதையொட்டி, சேலம் மாவட்டத்தில் செப். 1-ஆம் தேதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.