FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

மது விற்றவா் கைது

ஆத்தூா் முல்லைவாடி பகுதியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:38 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஆத்தூா் முல்லைவாடி பகுதியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆத்தூா் முல்லைவாடி, பாவேந்தா் தெருவைச் சோ்ந்தவா் அய்யா்மலை (48). இவா் டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்துவருவதாக நகர காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சென்ற போலீஸாா், அய்யா்மலையை கைதுசெய்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments