FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பழனியில் நாளை தேமுதிக சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா: விஜயகாந்த் பங்கேற்பு

பழனியில் தே.மு.தி.க. சார்பில் புதன்கிழமை (செப்.16) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் விஜயகாந்த், பிரேமலதா பங்கேற்கின்றனர்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

பழனியில் தே.மு.தி.க. சார்பில் புதன்கிழமை (செப்.16) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் விஜயகாந்த், பிரேமலதா பங்கேற்கின்றனர்.

 இது குறித்து தேமுதிக மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.கே.பாலு கூறும் போது, திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட தேமுதிக சார்பில் புதன்கிழமை நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, கட்சியின் 11ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா பழனி சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையில் நடைபெறுகிறது.  இவ்விழாவிவ்,   ரூ.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments