FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பராமரிப்புப் பணி: பழனியில் நாளை ரோப்கார் நிறுத்தம்

பழனி மலைக்கோயில் ரோப்கார், பராமரிப்பு பணிக்காக வெள்ளிக்கிழமை (ஜூன் 8) ஒருநாள் மட்டும் நிறுத்தி வைக்கப்படுகிறது.

Updated On : 7 ஜூன் 2018, 7:02 am IST
பகிர்:

பழனி மலைக்கோயில் ரோப்கார், பராமரிப்பு பணிக்காக வெள்ளிக்கிழமை (ஜூன் 8) ஒருநாள் மட்டும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
 இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய  படிவழி, யானைப்பாதை, விஞ்ச் பாதைக்கு மாற்றாக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிமிடங்களில் மலைக்கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரோப்கார் பக்தர்களிடம் வரவேற்பை  பெற்றுள்ளது.     தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படும் ரோப்கார் மதியம் ஒருமணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும்  பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது.
 இந்நிலையில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் இந்த ரோப்கார் நிறுத்தப்படுகிறது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments