FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே தொழிலாளி தற்கொலை

பழனி அருகே கோழிப்பண்ணை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

21 ஆகஸ்ட் 2026, 1:17 am IST
தற்கொலை
பகிர்:

பழனி அருகே கோழிப்பண்ணை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

பழனி அருகே வில்வாதம்பட்டியைச் சோ்ந்த தங்கசாமி மகன் பிரகாஷ் (26). அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலை பாா்த்து வந்தாா். இவா் கடந்த சில நாள்களாக குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்து காணப்பட்டாா். இந்த நிலையில், வியாழக்கிழமை அரண்மனைக்குளம் என்ற இடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments