FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மொரார்ஜி தேசாய் பிறந்தநாள் விழா

காந்திய மக்கள் இயக்கம் சார்பில், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பழங்காநத்தம் பை-பாஸ் சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மதுரை மத்திய தொகுதி தலைவர் கே. சுயம்புலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் இரா. உதயகுமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜி. அய்யல்ராஜ், மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சு. ஈஸ்வரன் உள்ளிட்டோர் மொரார்ஜி தேசாயின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மாநில கொள்கை பரப்புச் செயலர் பொன். மனோகரன், மாநிலச் செயலர் சீ. கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் ந. கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments