FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பட்டூர் இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

மேலூர்  அருகே  விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனர்.  

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

மேலூர்  அருகே  விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனர்.  
பட்டூரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் மணிகண்டன் மகன் சபரீஸ்வரன் (21). டிராக்டர் ஓட்டுநரான இவரை, கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு கும்பல் கொலை செய்தது. இதுதொடர்பான வழக்கில் தனிப்படை போலீஸார் மூவரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில்  பட்டூரை அடுத்துள்ள கணக்கம்பட்டியைச் சேர்ந்த சுந்தரம் மகன் சரண்ராஜ் (26) என்பவரைக் ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments