FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

மதுரை அண்ணா நகர் வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

மதுரை அண்ணா நகர் வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
இந்த திருவிழா செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் பி.தாமஸ் பால்சாமி கொடியற்றி, சிறப்பு திருப்பலி நடத்தினார். தொடர்ந்து செப்டம்பர் 7 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு நவநாள் மறையுரையும், திருப்பலியும் நடைபெறும். செப்டம்பர் 8 ஆம் தேதி பெருவிழா நடைபெறும். 
அன்றைய தினம் மாலை மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெறும். பின்னர் இரவு வேளாங்கண்ணி அன்னையின் சப்பர பவனி நடைபெறும்.  செப்டம்பர் 9 ஆம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments