FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாநகராட்சி 60,61-ஆவது வார்டுகளுக்கு நாளை சிறப்பு முகாம்

மதுரை மாநகராட்சி 60,61-ஆவது வார்டுகளுக்கான சிறப்பு முகாம் அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

மதுரை மாநகராட்சி 60,61-ஆவது வார்டுகளுக்கான சிறப்பு முகாம் அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வார்டு அலுவலகத்தில் வியாழக்கிழமை (டிச. 20) நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
 குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்பு, புதிய வரிவிதிப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், காலிமனை வரி, தொழில் உரிமம்,  தொழில் வரி ஆகியவற்றுக்கு முகாமில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து அங்கேயே கட்டணம் செலுத்தி உடனுக்குடன் உத்தரவுகளைப் பெற்றுச் செல்லலாம். ஆகவே, இந்த வாய்ப்பை மேற்குறிப்பிட்ட இரு வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments