FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மேலூரில் சூதாடிய 9 பேர் கைது

மேலூரில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 9 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 31 டிசம்பர் 2018, 8:57 am IST
பகிர்:

மேலூரில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 9 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மேலூர் நொண்டிக்கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்ற போலீஸார், ஒருவீட்டில்  சோதனைமேற்கொண்டனர். அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த அழகுமணி உள்பட 9 பேரைக் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரொக்கம் ரூ.10,500-ஐ பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments