எழுமலை, சின்னக்கட்டளை பகுதிகளில் நாளை மின்தடை
மதுரை மாவட்டம், எழுமலை, சின்னக்கட்டளை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.12) மின் தடை அறிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், எழுமலை, சின்னக்கட்டளை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.12) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் உசிலம்பட்டி கோட்டச் செயற்பொறியாளா் ம. பா. ஜெயசங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எழுமலை, சின்னக்கட்டளை ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் வருகிற வியாழக்கிழமை நடைபெற உள்ளன.
எனவே, எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, துள்ளுகுட்டிநாயக்கனூா், டி.ராமநாதபுரம், டி. கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, கோட்டைபட்டி, தாடையம்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ஜோதிநாயக்கனூா், பெருமாள்பட்டி, மானூத்து, பாப்பிநாயக்கன்பட்டி, அதிகாரிபட்டி, திருமாணிக்கம், வண்டப்புலி, சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவு, கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம், பாம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூா், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராளம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவாா்பட்டி, பேரையூா், சாப்டூா், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
Advertisement
Advertisement