FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அனுமதியின்றி ஒலிபெருக்கி: பாஜக மாநில செயலர் மீது வழக்கு

பரமக்குடியில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்து, ஒலிபெருக்கி கட்டிய பாஜக மாநில செயலர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

பரமக்குடியில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்து, ஒலிபெருக்கி கட்டிய பாஜக மாநில செயலர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் பாஜக மாநில செயலர் பொன்.பாலகணபதி தலைமையில், அரசு அனுமதியின்றி அப்பகுதியில் விநாயகர் சிலை வைத்தும், ஒலிபெருக்கி வைத்தும் விழா கொண்டாடியுள்ளார்.

 இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சார்பு-ஆய்வாளர் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், போலீஸார் பொன்.பாலகணபதி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments