FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூரில்  பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம்

முதுகுளத்தூரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள்  கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:17 am IST
பகிர்:

முதுகுளத்தூரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள்  கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் முனியசாமி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் முனியசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், நகர பொது செயலாளர்கள் ஆனந்தகுமார், சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்கள்  அமைப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. நகர் தலைவர் விஜயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் பா.ஜ ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments