FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் சிறப்பு ஆட்டுச் சந்தை

பக்ரீத் எனும் ஈகைப் பெருநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் புதன்கிழமை சிறப்பு ஆட்டுச் சந்தை நடைபெற்றது .

Updated On : 28 மே 2026, 3:58 am IST
பகிர்:

பக்ரீத் எனும் ஈகைப் பெருநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் புதன்கிழமை சிறப்பு ஆட்டுச் சந்தை நடைபெற்றது .

பக்ரீத் பெருநாளை முன்னிட்டு ராமநாதபுரம் சக்கரைகோட்டை ஆட்டுச் சந்தையில் புதன்கிழமை பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. ஆடுகள் விற்பனை பரபரப்புடன் தொடங்கியது. இதில், சுமாா் 3 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments