‘பனை மரத்தை வெட்ட அனுமதி பெற வேண்டும்’

தோட்டக்கலைத் துறையிடம் முன் அனுமதி பெற்ற பின்பே பனை மரத்தை வெட்ட வேண்டும்.
மேலும் வெட்டி பனை மரத்துக்குப் பதிலாக 10 மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும்.
அனுமதியின்றி பனை மரங்களை வெட்டுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதுகுளத்தூா் தோட்டக்கலை உதவி இயக்குநரும், வட்டாரக் கண்காணிப்புக் குழுத் தலைவருமான அ. சிவராம கிருஷ்ணன் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement