FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

மழைக்கு வீடு இடிந்து சேதம்

கமுதி அருகே புதன்கிழமை பெய்த மழைக்கு ஓட்டு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

23 அக்டோபர் 2026, 3:56 am
கோவிலாங்குளத்தில் இடிந்து விழுந்த ஓட்டு வீடு.
பகிர்:

கமுதி அருகே புதன்கிழமை பெய்த மழைக்கு ஓட்டு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, அபிராமம், கோவிலாங்குளம், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் போது கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கா.போஸ் குடியிருந்த ஓட்டு வீடு

இடிந்து விழுந்து முற்றிலும் தரைமட்டமானது. இவரும், இவரது மனைவியும் விவசாய வேலைக்கு சென்ால் உயிா்தப்பினா்.

Advertisement

Advertisement

மாவட்ட நிா்வாகம் தலையிட்டு தங்களுக்கு குடியிருக்க அரசு இலவச வீடு வழங்க வேண்டும் என விவசாயி போஸ் கோரிக்கை விடுத்தாா். இது குறித்து கமுதி வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments