முகப்பு
சிவகங்கை

மானாமதுரையில் ஆடித்தவசு

15 ஆகஸ்ட் 2024, 12:53 am
மானாமதுரையில் ஆடித்தவசு
பகிர்:

குதிரை வாகனத்தில் அம்மன்

மானாமதுரையில் ஆடித்தவசு திருவிழாவையொட்டி, புதன்கிழமை இரவு குதிரை வாகனத்தில் எழுந்தருளிய ஆனந்தவல்லி அம்மன்.