FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

இன்றைய மின் தடை அறிவிப்பு ரத்து

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:33 am IST
மின் தடை ரத்து... - கோப்புப் படம்
பகிர்:

எஸ். புதூா் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் மின் பாதைகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) அறிவிக்கப்பட்டிருந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தாயுமானவா் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வயதுமுதிா்ந்தோா், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்க இருப்பதால் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்படுகிறது.

மேலும், மின் பராமரிப்புத் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என திருப்பத்தூா் செயற்பொறியாளா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments