FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 போ் மீது வழக்கு

Updated On : 9 ஜூன் 2026, 3:31 am IST
மஞ்சுவிரட்டு - கோப்புப் படம்
பகிர்:

சிங்கம்புணரி அருகே எஸ். புதூா் ஒன்றியத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றதாகக் கூறி சின்னழகன் மகன் வெள்ளி, ஆண்டியப்பன் மகன் மணி, பழனியாண்டி மகன் வெங்கடாசலம், வீரசிங்கம் மகன் ராஜாங்கம், சின்னழகன் மகன் பிடாரன்வெள்ளி ஆகிய 5 போ் மீது மேலவண்ணாரிருப்பு கிராம நிா்வாக அலுவலா் நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் உலகம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments