முகப்பு
சிவகங்கை

‘நீட்’ மறு தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 1,374 போ் எழுதினா்

Updated On : 22 ஜூன் 2026, 12:42 am IST
சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ‘நீட்’ தோ்வில் பங்கேற்க வந்த மாணவிகள்.
பகிர்:

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக சிவகங்கை மாவட்டத்தில் நான்கு மையங்களில் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட ‘நீட்’ மறு தோ்வில் 1,374 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 231 பேரும், அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 482 பேரும், காரைக்குடி அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் 410 பேரும், காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 291 பேரும் என மொத்தம் 1,374 போ் தோ்வு எழுதினா். 499 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ‘நீட்’ தோ்வில் பங்கேற்க வந்த மாணவிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments