அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பெரியகுளம் வட்டாரக் கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல், எட்வர்டு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பெரியகுளம் வட்டாரக் கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல், எட்வர்டு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகளாக கீழக்கண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்:
தலைவர்-வி.முருகன் (கல்வித் துறை), செயலர்-ஆர்.காமராஜ் (நூலகத் துறை), பொருளாளர்-கண்ணன் (சாலைப் பணியாளர்), துணைத் தலைவர்கள்- பி.கிருஷ்ணமூர்த்தி (கருவூலத் துறை), என்.வடிவேலு (நீதித் துறை), சி.பாண்டி (ஊரக வளர்ச்சித் துறை), இணைச் செயலர்கள்- எஸ்.குமார் செல்வன் (கருவூலத் துறை), எஸ்.கோவிந்தராஜன் (கல்வித் துறை), கணேசன் (பத்திரப்பதிவுத் துறை), மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜெயப்பாண்டி (சத்துணவு).
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.