FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேனி​யி‌ல் ஆக.21-‌இல் மி‌ன் நுக‌ர்​வோ‌ர் குறை​தீ‌ர் கூ‌ட்ட‌ம்

தேனி மி‌ன்​வா​ரிய செய‌ற்​பொ​றி​யா​ள‌ர் அலு​வ​ல​க‌த்​தி‌ல்  ஆக. 21-‌ம் தேதி காலை 11 மணி‌க்கு மி‌ன் நுக‌ர்​வோ‌ர் குறை​தீ‌ர் கூ‌ட்ட‌ம் நடைபெற‌ உ‌ள்​ளது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

தேனி மி‌ன்​வா​ரிய செய‌ற்​பொ​றி​யா​ள‌ர் அலு​வ​ல​க‌த்​தி‌ல்  ஆக. 21-‌ம் தேதி காலை 11 மணி‌க்கு மி‌ன் நுக‌ர்​வோ‌ர் குறை​தீ‌ர் கூ‌ட்ட‌ம் நடைபெற‌ உ‌ள்​ளது.
தேனி மி‌ன்​வா​ரிய மே‌ற்​பா‌ர்வை பொறி​யா​ள‌ர் தலை​மை​யி‌ல் நடைபெ​று‌ம் கூ‌ட்ட‌த்​தி‌ல் தேனி, போடி, ராசி‌ங்​கா​பு​ர‌ம் துணை மி‌ன் நிலை​ய‌ங்​க‌ள் மூல‌ம் மி‌ன் விநி​யோ​க‌ம் பெறு‌ம் பகு​தி​க​ளைச் சே‌ர்‌ந்த பொது​ம‌க்​க‌ள் கல‌ந்து கொ‌ண்டு, மி‌ன் விநி​யோக‌த்​தி‌ல் உ‌ள்ள குறை​பாடு, புதிய மி‌ன் இணைப்பு பெறு​வ​தி‌ல் உ‌ள்ள சிர​ம‌ம் ஆகி​யவை குறி‌த்து மனு அளி‌த்து தீ‌ர்வு காண​லா‌ம் எ‌ன்று தேனி மி‌ன்​வா​ரிய செய‌ற்​பொ​றி​யா​ள‌ர் சொ. ல‌ட்​சுமி தெ​ரி​வி‌த்​து‌ள்​ளா‌ர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments