FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

20 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

கம்பத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்தவா் அசோக் (29). இவா், கடந்த ஆக.3 -ஆம் தேதி 4 கிலோ கஞ்சா வைத்திருந்தாக கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் பிறப்பித்த உத்தரவுப்படி, அசோக் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments